வேட்பாளர்களின் குற்ற வழக்குகள் குறித்து மூன்று முறை செய்திதாள்களில் வெளியிட வேண்டும்
2019-09-20
0
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்ற வழக்குகள் குறித்து மூன்று முறை செய்திதாள்களில் வெளியிட வேண்டும் என்று கரூரில் தேர்தல் அலுவலர் பேட்டி.