ராகு கேது பெயர்ச்சி: மஹா தீபாராதனை நிகழ்ச்சி

2019-09-20 0

ராகு கேது பெயர்ச்சியினை முன்னிட்டு, கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நவக்கிரஹங்களில் சுப, அசுப பலன்களை தரும் ராகு, கேது விற்கு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் மஹா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

Videos similaires