காவிரியில் கரை புரண்டாலும் கரூர் வாய்க்காலில் நீர் இல்லை....
2019-09-20
0
காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடினாலும் கரூர் மாவட்டத்தில் உள்ள வாங்கல் ராஜவாய்க்கால் , நெரூர் ராஜவாய்க்கால் ஆகிய கால்வாய்களில் தண்ணீர் வரவில்லை. #Karthik Subbaraj #dhanush