திமுகவில் பதவிகள் விற்பனைக்கு : போட்டுத் தாக்கும் அழகிரி
2019-09-20
4
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின், ஸ்டாலின் தலைவராக்கப்படலாம் எனவும், அழகிரி மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார் எனவும் கடந்த சில நாட்களாகவே செய்திகள் பரவி வருகிறது #Karthik Subbaraj #dhanush