மதுரை ஆதினத்திற்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு கண்டுபிடிப்பு
2019-09-20 0
பழனியில் மதுரை ஆதினத்திற்கு சொந்தமான ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தனிநபர்கள் ஆக்கிரமிப்பில் உள்ளவற்றை திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். #Karthik Subbaraj #dhanush