காமராஜ் பல்கலைக்கழகத்தில் கீழ் இயங்கும் தனியார் கல்லூரியை சேர்ந்த ஆசிரியை மாணவிகளுக்கு நல்ல மதிப்பெண் மற்றும் மாதம்மாதம் பணம் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொழிலுக்கு அழைத்துள்ளார். இந்த சம்ப்வம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியை மாணவிகளிடம் பேசிய ஆடியோ வெளியாகி வைரலாகி உள்ளது #Karthik Subbaraj #dhanush