எஸ்.வி.சேகருக்கு நீதிமன்றம் சம்மன் - கண்ணா மூச்சு ஆட்டம் முடிவிற்கு வருமா?

2019-09-20 0

பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாக விமர்சித்த பாஜக பிரமுகர் வருகிற 20ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. #Karthik Subbaraj #dhanush