தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு
2019-09-20 0
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு – பின்புறமாக சுவர் ஏறிக்குதித்த தேர்தல் அலுவலர் - தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை முற்றுகையிட்ட சம்பவத்தினால் பெரும் பரபரப்பு #Karthik Subbaraj #dhanush