போர்வேல்களில் நீரை உறிஞ்சி தமிழ்நாடு செய்திதாள் நிறுவனத்திற்கு தண்ணீரை விற்பனை

2019-09-20 0

தனியார் தோட்ட போர்வேல்களில் நீரை உறிஞ்சி டேங்கர் லாரிகளில் நிரப்பி தமிழ்நாடு செய்திதாள் நிறுவனத்திற்கு தண்ணீரை விற்பனை செய்யும் 50-க்கும்மேற்பட டேங்கர் லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம். #Karthik Subbaraj #dhanush

Videos similaires