ஆளும் கட்சியினர் மீது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றச்சாட்டு

2019-09-20 0

கரூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் வேட்பு மனு தாக்கலில் ஆளும் கட்சியினர், காவல் துறை ஏவி விட்டு முறைகேட்டில் ஈடுபட்டு, தேர்ந்தெடுக்க வேண்டிய பதவியை நியமன பதவியாக அறிவித்துவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றச்சாட்டு #Karthik Subbaraj #dhanush

Videos similaires