1.தமிழகத்தில் புதிதாக 5 கல்வியியல் கல்லூரிகள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு.
2.தூத்துக்குடியில் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு.
3.இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பெருஞ்சுவர் கட்ட இந்தியா திட்டம்: ஐ.நா வில் பாகிஸ்தான் புகார்.
4.இந்திய அரசியலால் பாழாக்கப்பட்ட குழந்தை: ராகுலை விமர்சித்த பாஜக.
5.மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக கங்குலி நியமனம். #Karthik Subbaraj #dhanush