தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் ஒரு பார்வை
2019-09-20
0
தீபாவளிக்கு மொத்தம் நான்கு படங்கள் திரைக்கு வருகிறது. அவற்றில் காஷ்மோரா, கொடி என இரு பெரிய பட்ஜெட் படங்களுக்கு இடையே திரைக்கு வராத கதை, கடலை என இரு சிறிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வருகிறது. #Karthik Subbaraj #dhanush