சென்னையில் பறக்கும் ரயில் தடம் புரண்டு விபத்து

2019-09-20 0

1.சென்னையில் பறக்கும் ரயில் தடம் புரண்டு விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்.
2.மு.க. ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம் ஒரு காமெடி டைம் மு.க. அழகிரி பேட்டி.
3.ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுமி: 12 மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்பு.
4.விசா கிடைக்காததால் சாலையில் படுத்துறங்கிய மாற்றுத்திறனாளி தடகள வீரர்கள்.
5.தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்று இரண்டாவது டி-20 கிரிக்கெட்: வெற்றி நெருக்கடியில் இந்திய அணி

Website: http://tamil.webdunia.com/ #Karthik Subbaraj #dhanush

Videos similaires