Indian social activi Periyar E. V. Ramasamy's quotes

2019-09-17 283

Indian social activi Periyar E. V. Ramasamy's quotes. He is known as the 'Father of Dravidian Movement.

தீண்டாமை ஒழிப்பு, சுயமரியாதை, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை, பெண் கல்வி, கடவுள் மறுப்பபு உள்ளிட்டவற்றுக்காக தமிழகத்தில் மிகப்பெரிய குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். அவரது 141வது பிறந்த நாள் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

#Periyar