என்னை கிண்டல் செய்யறாங்க. தூக்கில் தொங்கிய ஆசிரியர்.. பரிதாபம்!-வீடியோ
2019-09-16
8,615
"என்கிட்ட யாருமே சரியா பேசுறது இல்லைம்மா" என்று வருத்தப்பட்டு கொண்டே இருந்த பள்ளி ஆசிரியர் காயத்திரி திடீரென பினாயிலை எடுத்து குடித்தும், தூக்கு போட்டுக் கொண்டும் தற்கொலை செய்து கொண்டார்.