தோனி இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார்! ஓய்வு முடிவா ?

2019-09-12 2,071


#msdhoni

#dhoni

#bcci

தோனி ரசிகர்கள் பலரும் தோனி இன்று ஓய்வு பெறப் போகிறாரா என கேட்டு வருகிறார்கள். இந்திய கிரிக்கெட் உலகில் மீண்டும் பரபரப்பை கூட்டி இருக்கிறார் முன்னாள் கேப்டனும், மூத்த வீரருமான தோனி. என்ன தான் நடந்தது?

Dhoni to hold press conference says sources, as fans speculate retirement announcement

Videos similaires