சூரிய குடும்பத்திற்கு வெளியே தண்ணீர் உள்ள புதிய அந்நிய கிரகத்தை விண்வெளி ஆய்வாளர்கள் முதல்முறையாக கண்டுபிடித்துள்ளனர். இங்கு பூமியை போல் வாழ்வதற்கு ஏற்ற வெப்ப சூழல் மற்றும் தண்ணீர் காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
astronomers found water in K2-18b planet., This is the only planet right now the correct temperature to support water -making this planet the best candidate for habitability.