தமிழக அரசியல் கட்சிகள் சட்டசபை தேர்தலுக்கான வியூகங்களுடன் களத்துக்கு தயாராகி வருகின்றன. இதில் எப்படியாவது மீண்டும் வெல்ல வேண்டும் என்பதற்காக கூட்டணி கட்சிக்கு துணை முதல்வர் பதவியை கூட தர தயாராக இருக்கிறதாம் ஆளும் தரப்பு.
A political gossip on the Tamilnadu Politics here.