பைக் ஓட்டணும்னு ஆசையா இருக்கு.. பரிதாபமாக உயிரை விட்ட குன்றத்தூர் அபிநயா!- வீடியோ

2019-09-11 1


"பைக் ஓட்ட கத்து தர்றியா, ஆசையா இருக்கு" என்று ஆசையாக கேட்ட அபிநயா.. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ரோட்டோரம் உள்ள தடுப்பு சுவற்றில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

Young Girl died in Bike accident and one severe injured in Kundrathur Main Road near Chennai

Videos similaires