சொத்தை தரப்போறியா இல்லையா.. கணவனை தீ வைத்து கொளுத்திய மனைவி!-வீடியோ
2019-09-11
2
"சொத்தை என் பேருக்கு எழுதி வைக்க போறியா இல்லையா" என்று கணவன் பாக்யராஜை கேட்டு கேட்டு தவித்து போய்விட்டார் மனைவி. இதனால் தூங்கி கொண்டிருந்த பாக்யராஜ் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டார்!