டிம் கூக் வெளியிட்ட புரோ மாடல்.. வந்தது ஐபோன் 11 புரோ & புரோமேக்ஸ்!

2019-09-11 2

#iPhone11

ஆப்பிள் நிறுவனம் முதல்முறையாக தனது ஐபோன் மாடல்களில் புரோ மாடல்களை வெளியிட்டுள்ளது. ஆம் ஐபோன் 11 புரோ மற்றும் ஐபோன் 11 புரோ மேக்ஸ் ஆகிய மாடல்களை வெளியிட்டுள்ளது.

First time in history: Apple release pro version, iPhone 11 Pro and Pro Max outs in the market in an unexpected rate.

Videos similaires