Truck drivers in lungi to invite Rs 2,000 fine in uttar pradesh

2019-09-10 4

நாடுமுழுதும் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தும் கொண்டு வரப்பட்டதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் குரல்கள் எழுந்த நிலையில் உத்திர பிரதேசத்தில் லாரி ஓட்டுனர்களுக்கு லுங்கி அணிவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Truck drivers in lungi to invite Rs 2,000 fine in uttar pradesh.