A retired Air Force officer from Assam committed suicide at a hotel in Uttar Pradesh's Allahabad and left a startling suicide note addressed to Prime Minister Narendra Modi.
நாட்டின் தற்போதைய பொருளாதார மந்தநிலைக்கு முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரமே காரணம் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார் விமானப் படையில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரி பிஜன் தாஸ்.