தினகரன் குறித்து ஓட்டலில் புகழேந்தி கடும் விமர்சனம்.. வைரல் வீடியோ

2019-09-09 42,489


அமமுகவைச் சேர்ந்த புகழேந்தி அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கோவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடுமையாக விமர்சித்து பேசும் வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி உள்ளது.

ammk pugazhendhi may jump to other party, he attacks ttv dinakaran on coimbatore hotel

Videos similaires