பி.இ.. பட்டதாரி நகை கடையில் மோசடி

2019-09-07 7,523

என்ஜினியரிங் படித்துவிட்டு வேலை கிடைக்காததால் திருவிழா கடைகளில் கவரிங் நகைகளை வாங்கி, அதனை நகை கடைகளில் நகை வாங்குவதுபோல் நடித்து தங்க நகைகளுக்கு பதிலாக கவரிங் நகையை வைத்து நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட பொறியியல் பட்டதாரியை போலீசார் கைது செய்தனர்.

Puducherry police have arrested a BE graduate for stealing Jewell in a shop

Videos similaires