நிரம்பியது மேட்டூர் அணை.. தொடர்ந்து 2வது ஆண்டாக ஃபுல்!
2019-09-07
16,361
மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Metuur Dam is reaching its FRL in next 4 hrs, said Salem district collector Raman.