நாடு இப்போது போகக்கூடிய மோசமான நிலைமையில், நான் ஐஏஎஸ் அதிகாரியாக பதவி வகிப்பது, தார்மீக ரீதியாக சரியானதாக இருக்காது என்று கடிதம் எழுதிவிட்டு, மாவட்ட கலெக்டரும், முன்னணி ஐஏஎஸ் அதிகாரியுமான சசிகாந்த் செந்தில் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
S. Sasikanth Senthil, a 2009 batch and Deputy Commissioner of Dakshina Kannada district, resigned on Friday from the civil services citing fundamental building blocks of diverse democracy are being compromised.