மாட்டுக்காக கொலைகளை தடுக்க கிரிராஜ் சிங் அதிரி புதிரி ஐடியா- வீடியோ

2019-09-05 2,459

செயற்கை கருவூட்டல் மூலம், பெண் கன்றுக்குட்டிகள் மட்டுமே பிறப்பதை உறுதிப்படுத்தினால், நாட்டில் 'கும்பல் கொலை' (mob lynching) சம்பவங்களை குறைக்க உதவும் என்று மத்திய கால்நடைத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

Ensuring that only female calves are born through artificial insemination will help bring down mob lynching cases in the country, Union Minister Giriraj Singh said.

Free Traffic Exchange