தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்பட்டு வருகிறது: மு.க.ஸ்டாலின் பேச்சு!-வீடியோ
2019-09-05 3,736
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உண்மையிலேயே முதலீடுகளை திரட்டியிருந்தால் திமுக சார்பில் நாங்களே அவருக்கு பாராட்டு விழா நடத்துவோம் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
dmk president mk stalin speech about global investor issue