#Cuddalore
#Police
#Conductor
அரசு பஸ் கண்டக்டருக்கும், போலீஸ்காரருக்கும் டிக்கெட் எடுப்பதில் தகராறு வந்துவிட்டது.. மூச்சை பிடித்து கொண்டு 10 கி.மீ. தூரத்துக்கு சண்டை போட்டு கொண்டிருந்த கண்டக்டர், ஓடும் பஸ்ஸிலேயே மயங்கி விழுந்து இறந்துவிட்டார். இந்த சம்பவம் விருதாச்சலத்தில் மிகுந்த பரபரப்பு கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.