தெலுங்கானா ஆளுநராக நியமணம்... தமிழிசைக்கு குவியும் வாழ்த்துக்கள்

2019-09-01 492

தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் வரவேற்பு அளிக்கின்றனர். மேலும் தமிழிசை நியமனம் தமிழகத்துக்கு பெருமையாகவே கருதுகின்றனர்.

Several Party leaders wishes Tamilisai who have been elevated as Telangana Governor.