இஷாந்த் சர்மாவின் அரைசதத்தை கொண்டாடிய கோலி... வைரல் வீடியோ

2019-09-01 3,494

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில், இஷாந்த் சர்மாவின் இன்னிங்சை பார்த்த கோலி, உற்சாகமாக கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

virat kohli enjoyed while ishant sharma reached 50 runs against west indies