#RBI
2 ஆயிரம் நோட்டுகள் புழக்கம் வேகமாக குறைந்து வரும் நிலையில் புதிதாக 200 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
RBI annual report said the Rs 2,000 notes shrunk in terms of value and volume in the FY19. RBI is also mulling the introduction of new varnished Rs 100 notes but on a field trial basis first.