அவரெல்லாம் ராஜகுருவா?..தலையில் அடித்துக் கொள்ளும் சீனியர்ஸ்!
2019-08-30
1
அந்தக் கட்சியில் அடுத்தடுத்து நடக்கப் போகும் மாற்றங்களால் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மட்டும் அல்ல வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து வரும் தலைவர்களும் நொந்து நூடூல்ஸ் ஆகி கிடக்கின்றனராம்.
Here is the Tamilnadu Political Gossip.