Watch Video : Bigg Boss 3 Tamil Kavin Mother arrest?
2019-08-30 1
கவினின் தாயார் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் சீட்டு கம்பெனி நடத்தி அப்பாவி பொதுமக்கள் பலரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதுதொடர்பான வழக்கில் அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.