கோவையில் அதிகாலையில் இருந்து சோதனை நடத்தி வரும் என்ஐஏ அதிகாரிகள் லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட சாதனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.NIA seized cell phone, laptop, and pen drives from many houses in Coimbatore after early morning search.