காஷ்மீரில் அதிரடி மாற்றங்கள் செய்ய தயார்.. இன்று மத்திய அரசு முக்கிய முடிவு?- வீடியோ

2019-08-28 14,888

ஜம்மு காஷ்மீரில் அதிரடி மாற்றங்கள் செய்வது தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்திற்கு பின் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

Govt likely to announce Jammu Kashmir development Package today after a cabinet meeting.

Videos similaires