கெஜ்ரிவால் அறிவித்த பரிசு.. டெல்லி மக்கள் செம ஹேப்பி!- வீடியோ

2019-08-27 1

#arvindkejriwal

டெல்லி சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லிவாசிகளுக்கு பெரிய கிஃப்ட்டை வழங்கியுள்ளார். கெஜ்ரிவாலின் இந்த அதிரடி அறிவிப்பால், மொத்தம் 13 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chief Minister Arvind Kejriwal gave a big gift to the residents of Delhi by giving a press conference on Tuesday. They have forgiven the old water bills. In a press conference held at the Delhi Secretariat, Kejriwal said that when we took power in Delhi in 2015, there was a bad condition of water. We have made many improvements in the last 5 years.

Videos similaires