Lovers Sink into the Thamirabarani River in Thirunelveli and Police investigation is going on it
2019-08-27
3,660
ஆற்றில் குளிக்க சென்ற காதலி திடீரென நீரில் மூழ்கிவிட்டார்.. அவரை காப்பாற்ற சென்ற காதலனும் தண்ணீரில் தத்தளித்து உயிரிழந்துள்ளது நெல்லையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.