முக்கிய அதிகாரி மூலம் திமுகவை வழிக்கு கொண்டுவர அதிமுகவின் கணக்கு!- வீடியோ

2019-08-27 7,946

திமுக கட்சியின் வளர்ச்சியை தமிழகத்தில் முடக்க வேண்டும் என்பதற்காக அதிமுக சார்பாக முக்கியமான திட்டங்கள் சில போடப்பட்டு இருப்பதாக செய்திகள் வருகிறது.

AIADMK's new action plan against DMK with the help of IAS and IPS officers.