மோடி பற்றி கமெண்ட் அடித்த ட்ரம்ப்.. கையை பிடித்து மோடி ஜாலி பளார்.. வைரல் வீடியோ

2019-08-26 11,680

#modi
#trump

பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் இந்த முறை ஜி-7 உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக இந்தியா, ஆஸ்திரேலியா, சிலி உள்ளிட்ட 6 நாடுகளின் தலைவர்களும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க்கும் பங்கேற்றுள்ளனர்.

US President Donald Trump jokes with Prime Minister Narendra Modi during the bilateral meeting on the sidelines of G7 Summit. Trump says, "He (PM Modi) actually speaks very good English, he just doesn't want to talk"

Videos similaires