பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த காமுகனை கைது செய்த போலீஸ்

2019-08-24 5

வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசி.. 600 பெண்களை.. டிரஸ்ஸை கழற்றுமாறு மிரட்டி.. அவர்களை நிர்வாணமாக்கி.. அதனையும் வீடியோவாக பதிவு செய்து.. லட்சக்கணக்கில் பணம் பறித்த காம வெறி மிருகத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

Chennai Engineer lures 600 girls with job for nudes and arrested by Hyderabad Police

Videos similaires