எச். ராஜா மறுபடியும் ஆரம்பித்து விட்டார். சாராய பேக்டரி.. டாஸ்மாக்.. நவோதாய எதிர்ப்பு என்று ஆரம்பத்து ஜோலார்பேட்டை தண்ணி வரை கொண்டு வந்து முடித்து ட்வீட் போட்டுள்ளார். அடுத்தடுத்து எச்.ராஜா போட்ட 3 ட்வீட்களால் அரசியல் களம் சலசலப்பாகி உள்ளது.
BJP National Secretary H Raja Tweet about Diravida Arasiyal and DMK Party in his 3 tweets