மிக மிக சவாலான விலையில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!
2019-08-23 1
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி கார் மிக சவாலான விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சிறப்பம்சங்கள், எஞ்சின் தேர்வுகள் மற்றும் விலை விபரங்களை இந்த வீடியோவில் காணலாம்.