முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள்
கைது செய்துள்ளனர். ப. சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள்
எகிறி குதித்தது அவரை கைது செய்தனர். அவர் தற்போது
விசாரணைக்காக டெல்லி சிபிஐ தலைமையகத்திற்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளார்.
CBI deployed in P Chidambaram house in Delhi,
Will arrest soon.
#PchidambaramArrest