Rowdy Kozhi Pandiyan : ரவுடி கோழி பாண்டியன் கொலை..சிதம்பரத்தில் பரபரப்பு - வீடியோ

2019-08-21 58

பிரபல ரவுடி கோழி பாண்டியனை வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் சாய்த்து வீழ்த்தியது ஒரு மர்ம கும்பல். இந்த படுகொலை காரணமாக சிதம்பரம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Rowdy Kozhi Pandiyan no more , chidambaram police are investigation on it.