அன்று அமித்ஷா கைது... இன்று ப சிதம்பரத்திற்கும் அதே மிரட்டல்

2019-08-21 28,633

2010ம் ஆண்டு உள்துறை அமைச்சராக ப சிதம்பரம் இருந்தபோது அமித்ஷா குஜராத் போலி எண்கவுண்டர் வழக்கில் கைதானார். இதேபோல் இன்று அமித்ஷா உள்துறை அமைச்சராக உள்ள நிலையில், முன்னாள் உள்துறை அமைச்சரான ப சிதம்பரம் கைது செய்யப்படும் நிலையில் உள்ளார்

Big Political Twist, Amit Shah arrest on 2010, now P Chidambaram Faces Prospect Of Arrest, because P Chidambaram was Home Minister on 2010, but now Home Minister as Amit Shah

Videos similaires