இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 19 பேருக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையைச் சேர்ந்த வீரர்களைக் கவுரவப்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் அர்ஜூனா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
indian cricket player ravindra jadeja selected for arjuna award officially announced