காட்டு யானை 2 நாளில் 2 பேரை கொன்றதால் பரபரப்பு- வீடியோ

2019-08-20 8,947

தொழிற்சாலையின் கதவை உடைத்துக்கொண்டு ஆக்ரோஷமாக உள்ளே நுழைகிறது அந்த ஒற்றை யானை... இரண்டே நாளில் இரண்டு பேரின் உயிரை காவு வாங்கிய இந்த முரட்டு யானையை கண்டு கோவை மக்கள் பீதியில் இருக்கிறார்கள்.

2 people loss their life wild elephant and entered into an industry near coimbatore, this cctv footage has release now.

Videos similaires