தனது கேள்விக்கு சரியான பதில் அளிப்பவர்கள், தன்னுடன் அமர்ந்து காபி குடிக்கலாம் எனக் கூறி நடிகை ரெஜினா போட்டி ஒன்றை அறிவித்துள்ளார்.
"You askpd to meet and how could I resist. Here's a small contest question. What's Sameera's husband's name in the movie #Evaru? Give the correct answer and join me for coffee on the 18th", actress Regina tweeted.